தேவையான பொருட்கள்
கன்டென்ஸ்ட் மில்க் ஒரு டின்
பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 80 கிராம் அல்லது நெய்
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் பால் டின்னை திறந்து மைக்ரோவேவ் கண்ணாடி
பாத்திரத்தில் ஊற்றவும்
பிறகு வெண்ணெயை மைக்ரோ அவனில் லேசாக உருக்கி பாலில்
சேர்க்கவும்,
பின்பு தயிர், பால் பவுடரை சிறிது சிறிதாக அதில் விட்டு ஒரு கரண்டியால்
கட்டி இல்லாமல் கிளறவும்.
பின்பு மைக்ரோ அவனில்5 நிமிடங்கள் வைக்கவும்., பிறகு 3
நிமிடங்களில் வெளியே எடுத்து நன்றாக கிளறவும்,
இப்படியே 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும். .
இப்பொழுது லேசாகசிவந்து கடை பால்கோவா நிறத்துடன் காணப்படும்.
இப்பொழுது சுவையான பால் கோவா தயார்.
செய்முறை
கட்டி இல்லாமல் கிளறவும்.
இப்படியே 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும். .
No comments:
Post a Comment